ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை வழிகாட்டும் விதமாக வேலம்மாள் இணை சுகாதார அறிவியல் கல்லூரியின் “நமது கிரகம் நமது ஆரோக்கியம்” (Our Planet, Our Health) என்ற நோக்கத்தின் அடிப்படையில் உலக சுகாதார தின ஆரோக்கிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சியாளர் டாக்டர் எஸ்.வி.அனிஷ் சேகர் IAS, மதுரை வடக்கு காவல் துணை அதிகாரி டாக்டர் டி.கே.ராஜசேகர் IPS, மதுரை மாவட்டம் மாநகராட்சி ஆணையர் டாக்டர்.கே.பி கார்த்திகேயன்…
Read More