+91 452 711 3333
thumb

ENT சிறப்பு அறுவை சிகிச்சை முகாம்

special camp on ent departmentநமது வேலம்மாள் மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரச்சனைகளுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை முகாம். செவிப்பறை ஓட்டை அடைத்தல் சிகிச்சை, மூக்கு தண்டு அறுவை சிகிச்சை & டான்சில் மற்றும் அடினாய்டு அறுவை சிகிச்சை சிறப்பு சலுகையில். மருத்துவரின் ஆலோசனை இலவசம்!!!

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked*