
ENT சிறப்பு அறுவை சிகிச்சை முகாம்
நமது வேலம்மாள் மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை பிரச்சனைகளுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை முகாம்.
செவிப்பறை ஓட்டை அடைத்தல் சிகிச்சை, மூக்கு தண்டு அறுவை சிகிச்சை & டான்சில் மற்றும் அடினாய்டு அறுவை சிகிச்சை சிறப்பு சலுகையில்.
மருத்துவரின் ஆலோசனை இலவசம்!!!