
ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு போட்டி
வேலம்மாள் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கான ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா!!!
நிகழ்ச்சிக்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ப. மாணிக்கம் தாகூர் வேலம்மாள் மருத்துவகல்லூரி மருத்துவமனை நிறுவனர் தலைவர் திரு M.V. முத்துராமலிங்கம் மற்றும் இயக்குனர் திரு M.V. கார்த்திக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்கினர்.
ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பபோட்டியில் 250 பேர் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டது.